மும்பையில் ரூ.4 கோடி மதிப்பு பிரவுன்சுகர் பறிதல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: சர்வதேச மார்க்கெட்டில் ரூ 4 கோடி பெறுமானள்ள பிரவுன்சுகர் பிடிபட்டது. இதுதொடர்பாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
முகமது 38, மற்றும் அப்துல் ரஹ்மான் 20 ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.
தானேயை அடுத்துள்ள மிரா ரோடு ரெயில்வே நிலையம் அருகே இவர்கள் நடமாடிக் கொண்டிருந்த போது போலீசார் சந்தேகத்தின் பேல் இவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் கிலோ கணக்கில் பிரவுன் சுகர் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெய வந்தது. போலீசார் இவர்களைக் கைது செய்து ரூ 4 கோடி பெறுமானள்ள பிரவுன் சுகர் பாக்கெட்டுக்களைப் பறிதல் செய்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications