ஆளுநிர் உரையில் புதிதாக ஏதும் இல்லை: எதிர்க்கட்சிகள் புகார்
சென்னை: தமிழக சட்ட சபையில் ஆளுநிர் பாத்திமா பீவி புதன்கிழமை நகழ்த்திய உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆளுநிர் உரை குறித்து சட்டசபை த.மா.க. எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், கல்லூயில் வழங்கப்படும் ஆண்டு அறிக்கை போல ஆளுநிர் உரை உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் குறித்து மட்டுமே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அரசியல் சட்ட மறு ஆய்வுக்கு மாநல அரசு தெவித்துள்ள சம்மதம், தென் மாவட்டங்களான ராமநிாதபுரம், விருதுநிகர் மற்றும் திருநிெல்வேலியில் நலவும் வறட்சி குறித்து சாதித்து வரும் மெளனம் கண்டனத்துக்குயவை என்றார் பாலகிருஷ்ணன்.
அ.தி..க. தலைவர்கள் தாமரைக்கனி, பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் கூறுகையில், ஆளுநிர் உரையில் புதிதாக ஏதும் இல்லை. உழவர் சந்தை, வரும் ன் காப்போம், சமத்துவபுரம் ஆகிய திட்டங்கள் வெறும் கண்துடைப்பே என்று அவர்கள் கூறினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாந செயலாளர் சங்கரய்யா கூறுகையில், மாநலத்தில் டப்பட்டுள்ள மில்களைத் திறப்பது குறித்து உரையில் எந்த உருப்படியான திட்டம் இல்லை. சேலம் இரும்பு எஃகு உருக்காலையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
மதிக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ஆளுநிர் உரை வரவேற்புக்குயது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவதற்கான தமிழக அரசின் யற்சிகள் பாராட்டுக்குயது என்றார்.
யு.என்.ஐ.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications