வேலை வாங்கித்தருவதாக மோசடி சப்-இன்ஸ்பெக்டர் கைது ஓய்வு பெற்றபின் பிடிபட்டார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலையில்லா பட்டாதாரி வாலிபர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவரை புதன்கிழமை கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நிடத்திய போது வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி ரூ 6 லட்சத்திற்கும் மேல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெய வந்தது.
சிபிசிஐடி போலீசார் இவரை மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட அன்சார் முதலில் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாவலராக இருந்தார் என்றும் தெய வந்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications