தந்தை ஆஸ்த்துமாவால் இறந்து விடுவார் என்ற பயத்தில் மகள் சாவு: பின்னர் தந்தையும் சாவு
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கேரள மாநலம் ஆலப்புழா மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன் குமார் ஆஸ்த்மா நேயால் காலமானார். ன்னதாக தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற டியாது என்று டாக்டர்கள் கைவித்து விட்டதால் மனடைந்த இவரது மகள் பிந்துவும் (31) இறந்தார். ளையில் ரத்தம் உறைந்ததால் இவர் இறந்தார்.
அமெக்காவில் தன் கணவர் தினேஷூடன் வசித்து வந்த பிந்து, தந்தை மோகன் குமார் உடல்நலை சயில்லாமல் இருந்ததால் கடந்த டிசம்பர் மாதம் ஆலப்புழாவிற்கு வந்தார். அங்கு தன் தந்தையை தனியார் ஆஸ்பத்தி ஒன்றில் சேர்த்து கவனித்து வந்தார். ஆனால் அவரது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது. அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று தெந்தவுடன் தந்தையின் மேல் வைத்த பாச மிகுதியில் அதிர்ச்சியடைந்தார். இதில் ளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இறந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications