ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் ஹெட்கேவர் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் கூறிய கருத்துக்கு மாநலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் மாநலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஹெட்கேவர் அடக்கி வைக்க யன்றார் என்று கபில் சிபல் கூறியதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர். கபில் சிபல் தனது கருத்துக்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெவித்து குரல் எழுப்பப்பட்டது. இரு தரப்பினரும் உரத்த குரலில் பேசிக் கொண்டதால் சபையில் குழப்பம் நலவியது.
உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் த்த பா.ஜ.க. தலைவர்கள், கபில் சிபல் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர். பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே மதிப்பு கொடுத்து வந்துள்ளது. ஹெட்கேவன் புகழைக் குலைக்க கபில் சிபல் இவ்வாறு கூறுகிறார் என்று அவர்கள் கூறினர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த மாநலங்கவை துணைத் தலைவர் நிஜ்மா ஹெப்துல்லா கடும் யற்சி செய்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து சபையை வியாழக்கிழமைக்கு நிஜ்மா ஒத்தி வைத்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications