21 பேருடன் தைவான் நாட்டுக் கப்பலைக் காணவில்லை
தைபே:தைவான் நாட்டைச் சேர்ந்த கப்பல் 21 பேருடன் காணாமல் போய்விட்டது என்று அந் நாட்டு துறைகம் மற்றும் கப்பல்துறை அதிகாகள் தெவித்தனர்.
காணாமல் போவதற்கு ன் அக் கப்பல் தைவான் நீணைப்பில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கப்பலை சீன அரசு பிடித்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், காணாமல் போன கப்பலைத் தேடும் பணியில் தைவான் நாட்டு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை கப்பலைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன கப்பல் ஹுவாலியன் துறைகத்திலிருந்து 5,300 டன் சரளைக் கற்களை ஏற்றிக் கொண்டு தாம்சுயீ துறைகத்துக்குச் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
கப்பல் சென்ற தைவான் நீணைப்பில் கடல் அமைதியாக உள்ளதாகவும், எந்த கடல் கொந்தளிப்பும் இல்லை. ஆகவே, கப்பல் ழ்கியிருக்க வாய்ப்பு குறைவு என்று அதிகாகள் தெவித்தனர்.
கப்பலில் இருந்த 21 பேல் 7 பேர் பர்மா நாட்டையும் மற்றவர்கள் தைவான் நாட்டையும் சேர்ந்தவர்கள்.
ராய்ட்டர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications