2 லாகள் நேருக்கு நேர் மோதல் : 4 தொழிலாளர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 4 கூலித்தொழிலாளர்கள் பதாபமாய் இறந்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை இக்கோர விபத்து நிடந்தது. உளுந்தூர்பேட்டையிலிருந்து அசி ஏற்றிக் கொண்டு வந்த லா மதுராந்தகம் அருகே வந்த போது, எதிரே கேரளாவிலிருந்து வந்த லா இந்த லா மேல் மோதியது.
சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் இறந்தனர். லா கிளீனர் மற்றும் ஒரு தொழிலாளர் காயமடைந்த நலையில் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications