எலிவேட்டருக்கு இடையில் சிக்கி மெக்கானிக் சாவு
டெல்லி: டெல்லியில் நிகரும் ஏணியின் (எலிவேட்டன்) மேலிருந்து கீழே விழுந்து மெக்கானிக் ஒருவர் உயிழந்தார்.
சில வாரங்களுக்கு ன்பு டெல்லி சர்வதேச விமான நலையத்தில் எலிவேட்டருக்கு இடையே சிக்கி ஒரு சிறுமி இறந்தார். தற்போது இதே போன்ற சம்பவம் டெல்லியில் நிடந்துள்ளது.
டெல்லி பல்கலைகழகத்தின் பயோ மெடிக்கல் தொழில்நுட்ப மையம் வடக்கு டெல்லியில் உள்ளது. இங்கு மெக்கானிக்காக இருந்து வந்தவர் ரமேஷ் (25). இவர் வியாழக்கிழமை காலை எலிவேட்டருக்கு மேலே ஏறி நன்று பழுதுபார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்து தவறி விழுந்துள்ளார். அவரது ரத்தம் தோய்ந்த உடல் சுவருக்கும், எலிவேட்டருக்கும் இடையே நிசுங்கிக் கிடந்தது. ஒரு மணி நிேரத்திற்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது.
லிப்ட் கடந்த வாரம்தான் ச செய்யப்பட்டதாகவும், எனவே லிப்ட் லம் இந்த மரணம் இருந்திருக்க டியாது என்றும் மைய அதிகாகள் தெவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு எலிவேட்டரை நறுவிய, இவான் எலிவேட்டர் நறுவனத்தினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். நறுவனம் மீது புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications