ஒரிசா: மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வரம்: ஒரிசாவில் ஆட்சி அமைக்க வரும்படி பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டுள்ளார். மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், வியாழக்கிழமை மாலை ஆளுநிர் எம்.எம். ராஜேந்திரனைச் சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை ஏற்று அவரை ஆட்சி அமைக்கும்படி ஆளுநிர் கேட்டுக் கொண்டார்.
ன்னதாக, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி வேட்பாளர்களின் தலைவராகவும், கூட்டணியின் சட்டப்பேரவைத் தலைவராகவும் நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதம் ஆளுநிடம் அளிக்கப்பட்டது.
தனது தந்தை பிஜு பட்நாயக்கின் 85-வது பிறந்த நிாளான மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறும் என்று நவீன் பட்நாயக் தெவித்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications