6000 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: டெஸ்ட் கிக்கெட்டில் 6000 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார்.
பெங்களூல் வியாழக்கிழமை துவங்கிய தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிக்கெட் டெஸ்டின் தல் இன்னிங்ஸில் அவர் இச் சாதனையை நகழ்த்தினார். இச் சாதனையை படைக்கும் 5-வது இந்தியர் இவர். உலக அளவில் 29-வது வீரர்.
தனது 76-வது டெஸ்டில் இச் சாதனையை அவர் புந்ததன் லம் டான் பிராட்மனுக்குப் பிறகு மிகக் குறைந்த டெஸ்டில் 6000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
சுனில் கவாஸ்கர் (10,122), வெங்சர்கார் (6868), அசாருதீன் (6104), விஸ்வநிாத் (6080) ஆகியோர் 6000 ரன்கள் அடித்துள்ள மற்ற இந்திய வீரர்கள் ஆவர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications