For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சலுகைகளை எதிர்பார்க்காமல் தியாகம் செய்ய மக்கள் முன்வரவேண்டும் - நதி அமைச்சர் சின்ஹா

By Staff
Google Oneindia Tamil News

புது தில்லி: சலுகைகளை எதிர்பார்க்காமல் தியாகம் செய்ய மக்கள் முன்வரவேண்டும். சலுகைகளை எதிர்பார்க்க இது சயான நேரம் அல்ல என்று மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெவித்துள்ளார்.

புது தில்லியில்அவர் அளித்த பேட்டி:

பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சலுகைகள் அதிகம் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் நிடவடிக்கைகள் மற்றும் சில சம்பங்கள் தொடர்பாக நாடு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ள நலையில் சலுகைகளை எதிர்பார்க்க இது சயான நிேரமல்ல.

நாட்டுக்கு பயன்படும் வகையில் சலுகைகளை எதிர்பார்க்காமல் அவற்றைத் தியாகம் செய்ய மக்கள் ன் வரவேண்டும். கடினமான சூழலில் தான் பட்ஜெட் தயாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கார்கில் பகுதியில் நிடந்த போரை அடுத்து ராணுவத்துக்கான நதி ஒதுக்கீடு அதிகக்கப்படவேண்டும் என்று 11-வது நதிக் கமிஷன் தெவித்த பந்துரையை அடுத்தே பாதுகாப்பு நிடவடிக்கைகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அப் பந்துரையின்பேல் தான் மாநலங்களுக்கான நதி ஒதுக்கீடும் ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் கணக்கிடும்போது நதிப் பற்றாக்குறை 4 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும். ஆனால், 2000-2001-ம் ஆண்டில் நதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட காரணங்களால் தான் அதிக சலுகைகள் வழங்கப்படவில்லை. சலுகைகளை எதிர்பார்க்காமல், தியாகம் செய்யும் மனப்பான்மை கொண்ட மக்களால் தான் எந்த ஒரு நாடும் ன்னேறும்.

நிம் நிாட்டிலேயே உள்ள வருவாய் லதனங்கள் மீது நிான் அதிகம் கவனம் செலுத்தியதை பலர் குறை சொல்கின்றனர். ன்னாள் நதி அமைச்சர் மன்மோகன் சிங், நிான் தாக்கல் செய்த பட்ஜெட் குறிக்கோள் இல்லாமல் தயாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தவறான கருத்தாகும். நதி அமைச்சராக பணியாற்றிய அவர் இதுபோல் கருத்து கூறியிருப்பது வருந்தத்தக்கது. ன்னாள் நதி அமைச்சர் ப. சிதம்பரம் எதிர் கருத்தையே கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் எது எதற்கு க்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளின் வளர்ச்சிக்கு அதிக நதி ஒதுக்கப்பட்டுள்ளது என 7 பிவாக எனது பட்ஜெட்டை நிான் சமர்ப்பித்துள்ளேன். குறிக்கோள் இல்லாமல் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவில்லை.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நதிக்கான வட்டி விகிதம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது பட்ஜெட்டில் பெரும் குறையாகக் கூறப்படுகிறது. வருங்கால வைப்பு நதி மற்றும் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று ஜனவ மாதத்தில் இருந்தே பல சமயங்களில் நிான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.

மற்ற உலக நாடுகளில் பணவீக்க விகிதத்தை வைத்துத்தான் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. அதைத் தான் உண்மையான வட்டியாகக் கணக்கிடுகிறார்கள். நிம் நிாட்டில் தற்போதைய பணவீக்க விகிதம் 4 சதவீத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால், வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. அப்படிப் பார்க்கும்போது உண்மையான வட்டி விகிதம் 8 சதவீதம்தான். மற்ற நாடுகளில் வட்டி விகிதம் 3 தல் 4 சதவீதம் தான். நிாம் உலக நாடுகளின் வட்டி விகிதத்தைத் கணக்கிட்டால் மிகவும் குறைக்கவேண்டி வரும் என்பது அனைவரும் தெந்து கொள்ளவேண்டும்.

நிம் நாட்டு வருவாயில் 50 சதவீதம் வட்டி வழக்குவதற்கே செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சின்ஹா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X