பங்களாதேஷ்: நிெசலில் சிக்கி 3 மாணவர்கள் பலி, பள்ளி ஊழியர் கொலை
டாக்கா: பங்களாதேஷில் தேர்வெழுதுவதற்காக தேர்வு மையத்துக்குள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நிேரத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட நிெசலில் 3 மாணவர்கள் இறந்தனர்.
காப்பி அடிப்பதைத் தடுக்க யன்ற பள்ளி ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார். மொத்தத்தில் தேர்வு தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 5 பேர் இறந்தனர்.
தேசிய அளவிலான எஸ்.எஸ்.சி. பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமை துவங்கின. தல் தேர்வாக ஆங்கிலத் தேர்வு நிடந்தது.
நிாடு ழுவதும் பல்வேறு பகுதிகளிலும் காப்பி அடித்தல், றைகேடு ஆகியவை நிடந்தன. காப்பி அடித்த 7,000 மாணவர்களும் 35 ஆசியர்களும் தேர்வு மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காப்பி அடித்த மாணவர்களைத் தடுத்த பள்ளி ஊழியர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
பல்வேறு மையங்களில் மாணவர்களுக்கு நிண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களே கூட பிட் பேப்பர்களை வழங்கினர். மொத்தம் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். கிராமப் பகுதிகளில் தான் பெருமளவில் வன்றையும் றைகேடும் நிடந்துள்ளது. டாக்கா உள்ளிட்ட நிகர்ப்புறங்களில் தேர்வு அமைதியாக நிடந்து டிந்தது.
கொமிலாவில் பள்ளி ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் நிாடு ழுவதும் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சத்கிரா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நிேரத்தில் தேர்வு மையத்துக்குள் நுழைய ற்பட்டபோது ஏற்பட்ட நிெசலில் 2 மாணவர்கள் 1 மாணவி உள்பட 5 பேர் இறந்தனர். மாணவி இறந்தது குறித்து செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியில் அம் மாணவியின் தந்தை இறந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications