பஞ்சாபில் பஸ்சில் குண்டுவெடித்து 9 பேர் பலி
சண்டிகார்: பஞ்சாப் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் பஸ்சில் குண்டு வெடித்தது. இக்கோரச் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். பஸ்சைச் சுற்றிலும் சடலங்களும், சதைத் துண்டுகளுமாய் கிடந்தன. பஸ் சின்னாபின்னமாய் சிதைந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு இந்த பஸ் தார்கன்மஜிரா என்ற இடத்தை அடைந்த போது இச்சம்பவம் நிடந்தது.
இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
இவ்விபத்தில் இறந்தவர்களில் ன்று பேர்கள் பற்றிய விபரம் தெய வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் போலீஸ் கான்ஸ்டபிள் கார்தார் சிங், ஜம்வைச் சேர்ந்த அஜீஜ் அகமது, மற்றும் நிதீம் அகமது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பஸ்சில் மொத்தம் 28 பயணிகள் பயணம் செய்தார்கள். திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெயவில்லை. பஸ் டெல்லி நிாேக்கிச் செல்லும் வழியில் இச்சம்பவம் நிடந்ததாகப் போலீசார் தெவித்தனர்.
சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர். புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications