துறைகம் கட்டும் பணியினால் சென்னை புலிக்காட் ஏக்கு ஆபத்து
சென்னை: சென்னை அருகே உள்ள வெளிநிாட்டுப் பறவைகளையும் ஈர்க்கும் புலிக்காட் ஏ சரணாலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எண்ணூ
உலக வனவிலங்குகள் நதியம் மற்றும் மாநல மாசுக் கட்டுப்பாட்டு வாயம் ஆகியவை இப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளன.
துறைக செயல் கமிட்டி எனும் அமைப்பு நிடத்திய ஆய்வின்படி துறைகம் அமைக்கும் பணியினால் புலிக்காட் ஏக்குள் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகத் தெய வந்துள்ளது. இது தவிர பெட்ரோலிய ஆலையிலிருந்து வெளியாகும் பிளை ஆஷ் எனும் திடக் கழிவின் படிவும் இந்த ஏயின் நீன் தரத்தை மோசமாக்கும் எனத் தெகிறது.
ம்பை உயர் நீதிமன்றத்தின் ன்னாள் நீதிபதி சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தான் இந்த ஆய்வை நிடத்தியுள்ளது. இக் குழுவினர் கூறுகையில், வங்காள விகுடாக் கடலில் இருந்து சிறிய மண் படுகையினால் பிக்கப்பட்டுள்ளது இந்த ஏ.
துறைகம் கட்டும் பணி தொடங்கினால் கடல் நீர் நச்சயம் ஏயில் புகும் நலை உள்ளது. இது சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பானது. தலல் ரூ. 100 கோடியில் சிறிய துறைகம் அமைக்கப் போகிறோம் என அறிவித்து சுற்றுசழல் துறை உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதி பெற்றபின் இப்போது ரூ. 900 கோடி செலவில் பெய துறைகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது திவர பெட்ரோலிய ஆலையின் கழிவுப் பொருளான பிளை ஆஷ் சேப்பாக்கம் கிராமம் அருகே கொட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆர்சனிக், வனாடியம், தாலியம், பேயம், துத்தநிாகம், தாமிரம், மாங்கனீஷ் ஆகியவை இப் பகுதியின் நலத்தடி நீரை விஷமாக்கும் என்றும் இக் குழு அச்சம் தெவித்துள்ளது.
அனல் மின் நலையத்திலிருந்து கடலுக்குள் விடப்படும் கொதிநீர் கடலில் உள்ள தாவர, உயிரன வகைகளுக்கும் சேதத்தை விளைவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட இன்சாட்-1 டி செயற்கைக் கோளின் புகைப்படம் துறைகக் கட்டுமானத்தால் இந்த புலிக்காட் ஏக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டியுள்ளது. இந்த துறைகத்தால் இப் பகுதியில் வாழும் பெரும் அளவிலான கடல் ஆமைகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் எனத் தெகிறது.
இதனால் துறைக விவாக்கப் பணியை உடனே நறுத்தும்படி இந்த குழு கோயுள்ளது. அரசு உடனே நிடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் இக் குழு அறிவித்துள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications