வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மே.இ. தீவுகள் கிக்கெட் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸ் கேப்டன்
பிட்ஜ்டவுன்:
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் கிக்கெட் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸ் கேப்டனாக நயமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கேப்டனாக இருந்த பிரையன் லாரா, சர்வதேச கிக்கெட்டிலிருந்து சற்று விலகி இருக்கும் பொருட்டு கேப்டன் பொறுப்பை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நயுசிலாந்தில் அந் நிாட்டு அணியிடம் ஒருநிாள் கிக்கெட் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலும் படுதோல்வியுற்றது. அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸ் துணை கேப்டனாக இருந்தார். லாரா விலகியதையடுத்து கேப்டனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் ஆடம்ஸ்.
32 வயதான ஆடம்ஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். சிறந்த இடது கை ஆட்டக்காரர். இடது கை சுழற்பந்து வீச்சாளர். சில நிேரங்களில் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார்.
1992-ம் ஆண்டு பார்படோஸில் நிடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிகமான ஆடம்ஸ், இதுவரை 48 டெஸ்டுகளிலும், 104 ஒருநிாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியாவுடன் நிடந்த ஒருநிாள் கிக்கெட் போட்டித் தொடல் கேப்டன் லாரா காயமடைந்ததால், கடைசி ன்று போட்டிகளுக்கு ஆடம்ஸ் கேப்டனாக இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 2,326 ரன்கள் குவித்துள்ளார் ஆடம்ஸ். அதிகபட்சமாக நயுசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் சராச 45.60 ரன்கள். 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒரு நிாள் கிக்கெட்டில் அவர் 1797 ரன்கள் எடுத்துள்ளார். சராச 30.45 ரன்கள். 32 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகளில் ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயாநி தல் டெஸ்ட் டினிடாடில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் மார்ச் 16-ம் தேதி துவங்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications