For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

திகவை வீழ்த்த அதிக தலைமையில் "சர்வதேச ராணுவம்--பீட்டர் அல்போன்ஸ்

சென்னை:

திக அரசை வீழ்த்துவதற்காக அதிக, தமாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த அணியை சர்வதேச ராணுவம் என்று மாநலங்களவை தமாகா உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

சென்னையில் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

ன்னாள் தல்வரும் அதிக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நிாளையொட்டி சென்னையில் அதிகவினர் பெய விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிரபல நிட்சத்திர ஹோட்டலில் நிடந்த இந்த விழாவுக்கு தோழமைக் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பட்டிமன்றம், கவியரங்கம் என்று களைகட்டிய இவ் விழாவை அதிக துணைப் பொதுச் செயலாளர் காளித்து துவக்கி வைத்தார். தமாகா சார்பில் மாநலங்களவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் சார்பில் நிெல்லை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவர்கள் பேசிய விவரம்:

மக்களவை அதிக உறுப்பினரும், ன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாயுமான மலைச்சாமி:

ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று திக அரசு வழக்குத் தொடர்ந்தது. இதையொட்டி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் நிடந்த சோதனையில் செருப்புக்களையும், அவர் பயன்படுத்திய சேலைகளையும் படம் எடுத்து, டிவிக்களில் ஒளிபரப்பினர். ஆனால், ஜெயலலிதா வீட்டில் இருந்த மிகப் பெய நூல் நலையத்தைப் படம் எடுக்கவில்லை.

ஜெயலலிதா எவ்வளவு பெய அறிவாளி என்பது தெந்து விடுமோ என்ற பயத்தில் அதைப் படம் எடுக்க ஆளும் திக அரசு மறுத்துவிட்டது. என்னைப் போன்ற அதிகாகள், அறிவுஜீவிகளை நிேரடி அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது, இப்போதைய தல்வர் கருணாநதியின் மகன் அழகி, தல்வன் மனைவி ராஜாத்தி ஆகியோர் மீது ஊழல் வழக்குப் போடலாம் என்று அவடம் பட்டியல் தரப்பட்டது. ஆனால், அதை நராகத்துவிட்டார் ஜெயலலிதா. கருணாநதி போல் பழிவாங்கும் எண்ணம் அவருக்கு இல்லை.

ன்னாள் சபாநிாயகரும், நிாடாளுமன்ற அதிக குழுத் தலைவருமான பி.எச். பாண்டியன்:

அதிகவில் வீரத்துக்கும் வாய்ப்பு உண்டு. அதிரடிக்கும் வாய்ப்பு உண்டு. நிாம் ஆட்சிக்கு வந்தபிறகு அதிரடி நிடவடிக்கை ஆரம்பமாகும். கருணாநதி நிம்மை என்னவெல்லாம் செய்தாரோ அதை அப்படியே திருப்பிச் செய்ய வேண்டும். ஜெயலலிதாவைக் கைது செய்தது போல், கருணாநதியையும் கைது செய்து, சென்னை அண்ணா சாலை வழியாக அழைத்து வரவேண்டும்.

தமிழக காங்கிரஸ் நர்வாகியும், பேச்சாளருமான நிெல்லை கண்ணன்:

குடும்ப அரசியல் நிாேக்கள்ள திகவை வேரோடு அழிக்கும் சக்தி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது. எனவே அவரோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், ஜெயலலிதாவையும் ஒட்டுமொத்த பெண் இனத்தையும் கருணாநதி கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். பெண்களை இழிவாகப் பேசும் கருணாநதி, பெயான் சீடராக இருக்க டியாது.

தமாகா பொதுச் செயலாளரும், மாநலங்களவை உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ்:

அதிகாரத்துக்காகவோ, பதவி ஆசைக்காகவோ நிாங்கள் அதிகவை ஆதக்கவில்லை. அப்படி நனைக்கவும் வாய்ப்பு இல்லை. தற்போது அதிக எந்தப் பதவியிலும் இல்லை. பதவியில் இருந்தபோது ஆதக்க ன் வந்திருந்தால் அது யாசகம் ஆகியிருக்கும்.

கடந்த கால சம்பவங்களை மறந்து விட்டு எதிர்கால அரசியலுக்கான புதிய துவக்கமாக இந்த விழா அமையும். நிாடாளுமன்ற ஜனநிாயகப்படி ஒரு தலைவர் என்பவருக்கு வரையறை என்னவென்றால், அவர் எத்தனை மக்களை ஈர்க்கிறார் என்பதுதான். அந்த வகையில் ஜெயலலிதாவும், அதிகவும் அசைக்கடியாத சக்தி என்பதை மறுக்கடியாது. ஜெயலலிதா மட்டும் இல்லை என்றால் அதிக என்ற பெய சக்தியே இருக்காது என்று ஆராய்ந்து ஜெயலலிதா கையில் கொடுத்துச் சென்றுள்ளார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இந்த இயக்கம் நீடிக்கவேண்டும் என்ற விருப்பத்தில்தான் அதிகவை நிாங்கள் ஆதக்க ன் வந்தோம். ஒரு இயக்கத்தை அழிக்கும் யற்சிக்கு தமாகா துணை போகாது. அந்த ய்சியில் அதிகவைக் காக்க ஆளும் திகவை வீழ்த்த நிாங்கள் சர்வதேச ராணுவம் போல் அணி சேர்ந்துள்ளோம் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X