வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரமடைந்துவரும் போடோலாந்து தனி மாநலப் பேராட்டம்
குவஹாத்தி:
அஸ்ஸாமிலிருந்து பித்து தனி போடோலாந்து கோரும் பழங்குடி தீவிரவாதிகளுக்கு ஆதரவு அதிகத்து வருகிறது.
அஸ்ஸாக்கு வெளியே இந்தியாவுக்குள் தங்களுக்கு தனி மாநலம் வேண்டும் என இந்தப் பழங்குடியினர் கோ வருகின்றனர்.
சமீபத்தில் குவஹாத்தியில் நிடந்த பிவினை ஆதரவுப் பேரணியில் 10,000 போடோ பழங்குடியினர் பங்கேற்றுள்ளனர். ரத்தம் சிந்தியாவது தனி மாநலக் கோக்கையை அடைவோம் என போடோ இயக்கத்தின் பெண்கள் தலைவர் பிரமிளா ராணி பிரமா கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தக் கோக்கை இருந்து வந்தாலும் சமீபத்தில் தனி மாநலம் கோ தனித்தனியே பேராடி வந்த பல்வேறு போடோ குழுக்களும் இப்போது ஒன்றிணைந்துவிட்டன. இதனால் போராட்டத்துக்கு பலம் அதிகத்துள்ளது.
மக்கள் ஜனநிாயக ன்னணி, அனைத்து போடோ மாணவர்கள் சங்கம் ஆகியவை சமீபத்தில் கூட்டு சேர்ந்தன. இப் பிரச்சினைக்கு ஜனநிாயகதியில் தீர்வு காணத் தவறினால் தீவிரவாத அமைப்புகள் இதனை பெய பிரச்சினையாக்கிவிடும் என போடோ மாணவர் இயக்கம் எச்சத்துள்ளது.
போடோ தனி மாநலப் போரட்டத்தில் இதுவரை சுமார் 10,000 பேர் உயிழந்துள்ளனர்.
தீவிரவாத அமைப்புகளான தேசிய போடோலாந்து ஜனநிாயக ன்னணி, போடோ விடுதைலப் புலிகள் ஆகியவை தனி மாநலம் கோ தொடர்ந்து வன்றையில் ஈடுபட்டு வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications