வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நதி நலைமையை கட்டுப்படுத்த டியாமல் அரசு தடுமாறுகிறது-சிதம்பரம்
ம்பை:
7 தல் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என ன்னாள் மத்திய நதியமைச்சரும் தமிழ் மாநல காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் கூறினார்.
ம்பையில் தென் இந்திய கல்விக் கழகத்தின் சார்பில் பட்ஜெட் குறித்த பொதுக் கருத்தரங்கில் சிதம்பரம் பேசுகையில், 2020ம் ஆண்டில் நிடுத்தர வருவாய் உள்ள நிாடு என்ற நலையை நிாம் எட்ட வேண்டுமானால் சராசயாக 8 சதவீத வளர்ச்சியை அடைந்தாக வேண்டும். அப்போது தான் அடுத்த 20 ஆண்டுகளில் உண்மையான செழுமையான நிாடு என்ற அந்தஸ்தை அடைய டியும்.
இந்த நூற்றாண்டின் தல் பட்ஜெட் செலவுகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வ வருவாயைப் பெருக்கவும் நிடவடிக்கை இல்லை. மாநல அரசுகளின் நதி நலைமையை ச செய்யவோ அல்லது தலீடுகளை அதிகக்கவோ எந்தத் திட்டம் பட்ஜெட்டில் இல்லை.
90களில் இருந்தே நிமது வளர்ச்சி விகிதம் 5 தல் 6 சதவீதமாக உள்ளது. இதைப் பார்த்து நிாம் மகிழ்ச்சி கொள்கிறோமே தவிர அதை உயர்த்த எந்த யற்சியும் எடுக்கப்படவில்லை. இது மிக துரதிஷ்டவசமானது. நிாடு சுதந்திரமடைந்தபோது 3.5 சதவீத வளர்ச்சி அடைந்தோம். 80களில் 5.3 சதவீத வளர்ச்சி அடைந்தோம்.
1996ல் 7 சதவீதத்தை எட்டிய வளர்ச்சி பின்னர் 6.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இந்த வருடம் 5.9 சதவீத வளர்ச்சிக்கு சறுக்கிவிட்டோம். கடந்த இருபது ஆண்டுகளைவிட இப்போது தான் நிாட்டின் பொருளாதாரம் மிகவும் பலடன் உள்ளது. பட்ஜெட்டில் திட்டமே அறிவிக்காவிட்டாலும் கூட நிமது பொருளாதாரம் 5 தல் 6 சதவீத வளர்ச்சியை அடையும்.
ஆனால், உள்நிாட்டு சேமிப்பு குறைந்துவிட்டது. அன்னிய, உள்நிாட்டு தலீடும் குறைந்துவிட்டது. மாநல மின் வாயங்களின் செயல்பாடு சீரழிந்து வருகிறது. 1999-2000ல் நதிப் பற்றாக்குறை நிாட்டின் மொத்த உற்பத்தியில் 5.61 சதவீதமாக இருக்கும் எனத் தெகிறது. எனவே நதி தொடர்பாக சட்டம் கொண்டு வந்து ஒரு கொள்கை வகுப்பது கூட நில்லது.
மொத்த செலவு 25,000 கோடி உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்தத் திட்டம் இல்லாதது அதன் தோல்வியையே காட்டுகிறது. நதி நலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர டியாமல் அரசு தடுமாறுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் நதி நலைமை இல்லை.
வயைக் கூட்டியுள்ளனர். ஆனால், வ விதிப்புத் தளத்தை அதிகக்கவில்லை. வருமான வ மீது 15 சதவீத கூடுதல் வ போட்டிருப்பது தவறு. சேவைத் துறை மீதான வயை கூட்டாமல் விட்டதன் லம் வருவாயைப் பெருக்கக் கிடைத்த வாய்ப்பை அரசு தவற விட்டுவிட்டது.
மாநல அரசுகளின் நதி நலைமை படுமோசமாக உள்ளது. ஒவ்வொரு மாநல அரசும் ன்னாள், இன்னாள் தல்வர்களின் பெயரை வரலாற்றில் பதிய வைப்பதற்காக புதிய, புதிய திட்டங்களை தீட்டி அமலாக்கி வருகின்றன. திட்டமில்லா செலவுகளைக் கட்டுப்படுத்த மாநல அரசுகள் மீது திட்டக் கமிஷன் நிடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுத்துறை நறுவனங்களில் ரூ. 52,000 கோடி தலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இத் துறைகளால் பெரும் நிஷ்டம் தான் விளைந்துள்ளது. எனவே, அவற்றை தனியார்மயமாக்க வேண்டும்.
ஊதியக் குழு பந்துரைத்ததைவிடவும் அதிகமான ஊதியத்தை ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால், பெரும் நதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications