வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் குறித்து கண்காணிக்க குழு: ஐரோப்பிய யூனியன் டிவு
பிரஸ்ஸல்ஸ்:
காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்க ஐரோப்பிய யூனியன் டிவு செய்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நிடவடிக்கைக்குக் கிடைத்த பலனாக இது கருதப்படுகிறது. இந்தியாவுக்குப் பின்னடைவாக கருதப்படும் இந்த டிவை, ஐரோப்பிய யூனியனின் நிாடாளுமன்றம் எடுத்துள்ளது.
காஷ்மீல் நலவும் பிரச்சினை குறித்துக் கண்காணிப்பதோடு, அப்பிரச்சினை குறித்து தீவிர அக்கறையோடு அணுகவும் ஐரோப்பிய யூனியன் டிவு செய்துள்ளதாக பெல்ஜியம் தலைநிகர் பிரஸ்ஸல்ஸில் ஆசிய விவகார அதிகா ஒருவர் தெவித்தார்.
காஷ்மீர் விடுதைல தொடர்பான பலரை அழைத்து ஐரோப்பிய நிாடாளுமன்றத்தில் பேச வைக்கவும், பாகிஸ்தான் ஆதரவு குழு ஒன்று ம்ரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தலில் இடம் பெற்றவர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீன் பிரதமர் சுல்தான் கம்மது செளத்.
பிரஸ்ஸல்ஸில் நிடந்த இந்திய எதிர்ப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், காஷ்மீர் குறித்து இந்தியா வெளியிடும் அறிக்கைகளே அப்பகுதியில் பிரச்சினை இந்தளவு ற்றக் காரணம் எ ன்றார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 28.2 சதவீத நதி ஒதுக்கீடு அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
காஷ்மீர் கண்காணிப்புக் குழு உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டு வந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் எல்லிஸ், லிஸ் லின், கே டைட்லி ஆகியோர்.
உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சினை குறித்து பெதுபடுத்துவதற்காக இங்கிலாந்து நிாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்திய எதிர்ப்பு காஷ்மீர் அமைப்பினர் நதியளிப்பதாக கூறப்படுகிறது.
காஷ்மீல் மனித உமைகள் நிசுக்கப்படுவதாக ஐரோப்பிய நிாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவும், இந்த குழுவினர் நிடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் லம் இந்தியாவுக்கு பாதகமான வகையில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண அக்குழுவினர் நனைக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications