வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலி விசா தயாத்த கும்பல் கைது
மதுரை:
மதுரையில் வெளிநிாடு செல்ல யலும் வாலிபர்களுக்கு போலி ஆவணங்கள் லம் விசா ஏற்பாடு செய்து கொடுத்த ன்று வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் அடங்குவர்.
சம்பவத்தன்று இலங்கையைச் சேர்ந்த வாலிபர் மார்க் பால் என்பவரும் அவரது இரு நிண்பர்களும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றனர். அவர்கள் விசாவை பசோதனை செய்ய யன்ற போது அதில் கொடுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அது போலி விசா என்றும் தெய வந்தது. இதையடுத்து மத்தியக் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்குத் தகவல் பறந்தது.
விசாரணையில் அவர்களிடம் உள்ளது போலி தஸ்தாவேஜூகள் காட்டி தயாக்கப்பட்ட விசா என்றும் அது இன்னொரு வாலிபருக்காகத் தயாக்கப்பட்டது என்றும் தெய வந்தது. இதுபோல் இவர்கள் பலருக்கு போலி விசா தயாத்துக் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்துப் போலீசார் ன்று பேரையும் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் ன் நறுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு போலி விசா தயாக்க உடந்தையாயிருந்தவர்கள் யார் என்று விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications