For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாராளுமன்ற த்த உறுப்பினர் கீதா கர்ஜி மாரடைப்பால் காலமானார்

புதுடெல்லி:

பாராளுமன்ற த்த உறுப்பினர் கீதா கர்ஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

கீதா கர்ஜியும், இவரது கணவர் மற்றும் மறைந்த ன்னாள் அமைச்சரான விஸ்வநிாத் கர்ஜியும், மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைவதற்கு பெதும் பாடுபட்டவர்கள்.

கீதா கர்ஜி சதாயத்தில் நிலிந்த பிவினருக்காகவும், பெண்களின் ன்னேற்றத்திற்காகவும் பெதும் குரல் கொடுத்தவர். இவர் அரசியலில் பெண்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தியவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X