வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இன்டர்நிெட் சேவையுடன் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட்
புனே:
ஐசிஐசிஐ வங்கியை இன்டர்நிெட் லம் தெடர்பு கொள்ள உதவும் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஐசிஐசியிைன் கிரெடிட் கார்ட் சேவைக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இன்டர்நிெட் லம் தங்களின் கிரெட்கார்டு எண்ணைக் கொடுத்து விபரம் மற்றும் கணக்கில் இருக்கும் தொகை மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
ஐசிஐசிஐ பாங்க் நர்வாக இயக்குநிர் எஸ்.சர்மா கூறுகையில், நிாங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப கிரெடிட் கார்டு வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்திட்டத்தின் தல்படியாக தலில் புனேவில் இந்த சேவையை அறிகப்படுத்தியுள்ளோம். அடுத்ததாக டெல்லியிலும், சென்னையிலும் வெகு விரைவில் இத்திட்டத்தை அறிகப்படுத்துவோம்.
தன்தலில் நிாங்கள் ம்பையில் கிரெடிட் கார்டு றையை அறிகப்படுத்தினோம். இப்போது அங்கு 10,000 த்திற்கும் மேற்பட்டோர் ஐசிஐசிஐ பாங்குகளில் கணக்குத் தொடங்க விண்ணப்பித்தனர். ம்பையில் நிாளுக்குநிாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது.
ஆன்லைன் லம் தங்கள் கணக்குகளில் இருக்கும் மொத்தத்தொகை மற்றும் அனைத்து விபரங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். பாங்க் ஊழியர்களின் வேலைச் சுமை குறைவதுடன் வாடிகையாளர்களின் தேவையும் உடனடியாய் நவர்த்தி செய்யப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications