வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மகன் கடத்தப்பட்டதாக போலீசில் தாமரைக்கனி எம்.எல்.ஏ. புகார்:
சென்னை:
அ.தி..க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் அடையாளம் தெயாத நிபர்களால் பள்ளிக்கூட விடுதியிலிருந்து கடத்தப்பட்டதாக தாமரைக்கனி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தமிழன்பன் சென்னை அண்ணா நிகல் உள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளிக்குப் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதப் போனார்.
பட்சை எழுதப் போன அன்பழகன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தாமரைக்கனி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து போலீசார் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு தமிழன்பனும் அவரது இரண்டு நிண்பர்களும் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வு வினாத்தாளை திருடப் போனதாகவும், அப்போது போலீசார் கைது செய்ததாகவும் கூறியுள்ளனர். இதை மறுத்த தாமரைக்கனி சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த தன் மகன் காணவில்லை என்று ஹாஸ்டல் வார்டன் சொல்லித்தான் தனக்குத் தெயும். அவனை யாரோ கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications