வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சேலம் உருட்டாலை பிரச்சினை: மாறன், டி.ஆர். பாலு பதவி விலக ஜெ. கோக்கை
சென்னை:
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்கும் பிரச்சினையில் மத்திய அமைச்சர்கள் ரசொலி மாறன், டி.ஆர். பாலு இருவரும் பதவி விலகவேண்டும் என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு டிவு செய்துள்ளது. ஆனால், இப் பிரச்சினையில் தமிழக தல்வர் கருணாநதி மவுனமாக உள்ளார். மத்திய அரசின் டிவை எதிர்த்து அவர் கருத்து எதுவும் தெவிக்கவில்லை.
கடந்த ஆண்டுகளில் சேலம் உருட்டாலையில் மத்திய அரசு ரூ.1100 கோடி தலீடு செய்துள்ளது. சேலம் உருட்டாலை தனியாருக்கு விற்கப்படும் அதே நிேரத்தில், அந்த ஆலைக்கு உதிப் பாகங்களை சப்ளை செய்யும் துர்காபூல் உள்ள வார்ப்படத் தொழிற்சாலை டப்படும் அபாயம் உள்ளது.
சேலம் உருட்டாலை நிஷ்டத்தில் இயங்குவதால் அதை தனியாருக்கு விற்க டிவெடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஆலையை ன்று வழிகளில் லாபகரமாக நிடத்தடியும் என்று தொழிலாளர்களும், ஆலை நர்வாகத்தினரும் யோசனை தெவித்துள்ளனர். ஆனால், அவற்றை அரசு கேட்காமல் தனியாருக்கு விற்கும் டிவிலேயே உள்ளது.
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்கும் டிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசை திக அரசு வற்புறுத்தவில்லையென்றால், எதிர்காலத்தில் அதிக ஆதரவுடன் மத்தியில் அமையும் அரசு, இப்போதைய அரசின் டிவை மாற்றும். மீண்டும் சேலம் உருட்டாலை பொதுத்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications