வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகால் குதிரை வியாபாரம் தொடங்கியது: மெஜாட்டியை நரூபிக்க நதீஷ் யற்சி- தடுக்க லாலு திட்டம்
பாட்னா:
சட்டப் பேரவையில் மெஜாட்டியை நரூபிக்க எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசும் யற்சியில் பீகால் புதிய தல்வர் நதீஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தல்வராகப் பொறுப்பேற்ற அவருக்கு மெஜாட்டியை நரூபிக்க 10 நிாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால், இப்போதுள்ள நலையில் அவரால் மெஜாட்டியை நரூபிக்க இயலுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
324 உறுப்பினர் கொண்ட பேரவையில் மெஜாட்டியை நரூபிக்க 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜ.க., சமதா, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநிாயகக் கூட்டணிக்கு மெஜாட்டியை நரூபிக்க மேலும் 17 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தனக்கு 146 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக நதீஷ் குமார் கூறியுள்ளார்.
ஆனால், இதில் பெயர் இடம் பெற்றுள்ள 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களை தன்னுடன் அழைத்து வந்து பத்திகையாளர்களைச் சந்தித்தார் ராஷ்ட்ய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ். நதீஷ் குமார் வழங்கிய எம்.எல்.ஏக்கள் பட்டியலில் உள்ள அனைவரும் அவரை ஆதக்கவேயில்லை என்றார் யாதவ்.
யாதவுடன் வந்த அந்த சுயேச்சை எம்.எல்.ஏ. கூறுகையிைல், என்னை கடந்த தேர்தலின்போது துகில் குத்திய நிபரை (நதீஷ் குமார்) எப்படி ஆதக்க டியும் என்றார்.
இது தவிர மேலும் 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் லாலுவுக்கு ஆதரவு தெவித்து கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதங்களை லாலு நருபர்களிடம் காட்டினார்.
தனக்கு 123 ராஷ்ட்ய ஜனதா தள எம்.எல்.ஏக்கள், 23 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 5 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 புரட்சிகர கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள், 1 மார்க்சிஸ்ட் கூட்டமைப்பு கட்சி எம்.எல்.ஏ, 5 சுயேச்சைகள் ஆகியோன் ஆதரவு உள்ளது என்கிறார் லல்லு. மொத்தம் 172 பேன் ஆதரவு உள்ளதாகக் கூறுகிறார்.
இந் நலையில் நதீஷின் நலைமை கவலைக்கிடமானது தான். லாலு கட்சியை உடைக்க இயலாது, இடதுசாகள், காங்கிரஸ் ஆதரவு கிடைக்காது. ஆனால், காங்கிரசில் பிளவு ஏற்படுத்த இயலும் என பா.ஜ.க. நிம்புகிறது.
காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வரும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி ஆசை காட்டப்படுகிறது. சபாநிாயகர் பதவி வழங்கக் கூட தயார் என்கின்றனர் தேசிய ஜனநிாயகக் கூட்டணியினர்.
காங்கிரஸ் உடைந்தால் மட்டுமே நதீஷ் தல்வராக இயலும் என்ற நலையில் அதை எப்படியும் தடுக்கும் யற்சியில் இறங்கியுள்ளார் லல்லு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications