வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காசி விஸ்வநிாதர் ஆலயத்தில் மகாசிவராத்தி
வாராணசி:
காசி விஸ்வநிாதர் கோவிலில் மகாசிவராத்தி விழா சனிக்கிழமை கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்தனர்.
பல்வேறு நிாடுகளிலிருந்து வந்த பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர். மகா சிவராத்தியையொட்டி இக்கோவிலில் காலை மங்கள ஆராதனையுடன் பூஜை தொடங்கியது. மதியத்திற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகமாகியது.
காசி நிகரம் ழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் அதிகம் நிடமாடும் இடங்களிலும், கோயிலைச் சுற்றியும் அதிக எண்ணிக்கையில் போலீஸார் நறுத்தப்பட்டிருந்தனர். வெடிகுண்டு நபுணர்களும் தயார் நலையில் நறுத்தப்பட்டிருந்தனர்.
பக்தர்கள் கோவிலுக்குள் வந்து போகும் காட்சி விடியோ எடுக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் அலோக் குமார் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications