வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிடிகை குஷ்பு- டைரக்டர் சுந்தர்.சி.திருமணம்

9 ம் தேதி சென்னையில் நிடக்கிறது

நிடிகை குஷ்புவுக்கும் பிரபல டைரக்டர் சுந்தர்.சிக்கும் வரும் 9ம் தேதி சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் திருமணம் நிடக்கிறது.

வருஷம் பதினாறு படத்தின் லம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர் நிடிகை குஷ்பு. சின்னத்தம்பி லம் தமிழ்த்திரையுலகின் புகழின் உச்சிக்கே சென்றவர். இவருக்கும் பிரபல டைரக்டர் சுந்தர். சி க்கும் இடையே றைமாமன் திரைப்படப் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.

கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த இந்தக் காதல் ஜோடியினருக்கிடையே சில மாதங்களாய் மனக்கசப்பு ஏற்பட்டு இருவர் காதலும் உடையும் நலை ஏற்பட்டது.

ஆனால் எல்லா பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்து எறிந்த இந்தக் நிட்சத்திரக் காதல் ஜோடியின் திருமணம் வியாழக்கிழமை காலை இந்து றைப்படி நிடக்கிறது.

திருமணத்திற்கு க்கியப் பிரகர்களுக்கும், திரைப்பட இயக்குநிர்களுக்கும், இருவீட்டார் உறவினர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜூன் 25 ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்போது மிக அவசரமாக வரும் 9 ம் தேதியே திருமணத்தை நிடத்த டிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+