For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

2-வது கிக்கெட் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இந்தியா

பெங்களூர்:

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் இறுதி கிக்கெட் டெஸ்ட் போட்டியின் தல் இன்னிங்ஸில் தென்னாப்பிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 472 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நலையில் உள்ளது.

சனிக்கிழமை நிடந்த ன்றாவது நிாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற நலையில் தென்னாப்பிக்கா தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. கல்லிஸ் 31 ரன்களுடனும், கல்லினன் 46 ரன்களுடனும் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டனர். இந்தியர்களின் பந்துவீச்சு, தொடர்ந்து தென்னாப்பிக்க மட்டையாளர்களால் பதம் பார்க்கப்பட்டது.

கும்ப்ளேவிடம் மட்டும் தென்னாப்பிக்க மட்டையாளர்கள் அடக்கி வாசித்தனர். கல்லிஸ் இப்போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கல்லினன் சிறப்பாக ஆடி 53 ரன்கள் எடுத்தார். இந்த நலையில் கும்ப்ளே பந்து வீச்சில் ஜாபடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கும்ப்ளேவுக்கு கிடைத்த 4 வது விக்கெட் இது.

அடுத்து வந்த குளுசெனர் அதிரடியாக ஆடினார். அவரும் கல்லீஸூம் சேர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். இருவரும் சேர்ந்து ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர். இவர்களைப் பிக்க கேப்டன் டெண்டுல்கர் செய்த யற்சிகள் பலனளிக்கவில்லை.

ஸ்கோர் 435 ஆக இருந்த போது குளுசெனர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டார். சுழற் பந்து வீச்சாளர் ரளி கார்த்திக்கின் பந்தில் டெண்டுல்கடம் பிடிகொடுத்து குளுசெனர் வெளியேறினார். குளுசெனரும், கல்லிஸும் இணைந்து 164 ரன்களைச் சேர்த்தனர். தென்னாப்பிக்க அணியின் ஒரு ஜோடி, இந்திய மண்ணில் குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் இதுதான்.

குளுசெனர் ஒரு கட்டத்தில் அவுட் ஆகும் நலையில் இருந்தார். ஆனால் விக்கெட் கீப்பர் நியன் மோங்கியா கேட்சைத் தவற விட்டார். அவரது கீப்பிங் குறிப்பிட்டுச் சொல்லும் நலையில் இல்லை.

குளுசெனர் வீழ்ந்த சிறிது நிேரத்திலேயே கல்லிஸ் ஆட்டமிழந்தார். கும்ப்ளே பந்தில் தூக்கியடித்த அவர் ஜாபடம் பிடிகொடுத்து வெளியேறினார். கல்லிஸும் சதத்தைத் தவற விட்டர். அவர் அடித்தது 95 ரன்கள்.

க்கிய விக்கெட்டுகள் விழுந்த நலையில், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்த கேப்டன் டெண்டுல்கர், வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநிாத்தை அறிகப்படுத்தினர். அதற்கு நில்ல பலன் இருந்தது. கேப்டன் ஹன்சி குரோனி 12 ரன்கள் எடுத்த நலையில், போல்டு ஆனார். பின்னர் வந்த போலக், 1 ரன் எடுத்த நலையில் ரளி கார்த்திக்கின் பந்தில் டெண்டுல்கடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

ஆட்ட நிேர இறுதியில் மார்க் பெளச்சர் 14 ரன்களுடனும், ஆலன் டொனால்டு 1 ரன்னுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். 8 விக்கெட் இழப்புக்கு 472 ரன்கள் என்ற நலையில் இந்தியாவை விட 314 ரன்கள் கூடுதல் பெற்று தென்னாப்பிக்கா வலுவான நலையில் உள்ளது. இன்னும் 2 நிாட்களே உள்ள நலையில் இப்போட்டியில் தென்னாப்பிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகத்துள்ளது.

கும்ப்ளே சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ரளி கார்த்திக் 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீநிாத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த டெஸ்டை டிரா செய்தால்தான், கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் நிடந்த டெஸ்ட் தொடல் தோற்றதில்லை என்ற பெயரை இந்தியாவால் தக்க வைத்துக் கொள்ள டியும். ஆனால் தற்போது இந்தியாவின் கையை விட்டு வெற்றி வாய்ப்பு வெகுதூரம் உள்ள நலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்பது கேள்விக்குயதாகி உள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X