வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்கா வரும் கம்ப்யூட்டர் நபுணர்களுக்கு விசா விதிகளைத் தளர்த்த கோக்கை
நயூயார்க்:
வெளிநிாட்டு கம்ப்யூட்டர் நபுணர்கள் அமெக்காவிற்கு வர உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கோக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெக்காவில் கம்ப்யூட்டர், சாப்ட்வேர், தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்த நபுணர்களின் தேவை அதிகம் உள்ளது. ஆனால், வெளிநிாட்டிலிருந்து இத் துறை நபுணர்கள் அமெக்காவிற்கு வர நறைய கட்டுப்பாடுகள் உள்ளன.
இந் நலையில் வாஷிங்டனைச் சேர்ந்த கேட்டோ இன்ஸ்டியூட் அமெக்க காங்கிரசுக்கு இது தொடர்பான கோக்கை விடுத்துள்ளது. H-1B விசா வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் தான் அமெக்காவுக்குத் தேவைப்படும் சிறந்த நபுணர்களை பெற இயலும் எனக் கூறியுள்ளது.
இதில் உள்ள தடைகளால் சயான தொழிலாளர்கள் கிடைக்காமல் பல நறுவனங்கள் வெளிநிாடுகளில் தொழில் தொடங்க வேண்டிய நலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெக்காவுக்கு வரும் கம்ப்யூட்டர் நபுணரகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான். எச்-1பி விசாவின் கீழ் அமெக்காவுக்குள் வருவோல் பெரும்பான்மையினர் இந்தியர்கள் தான். 1996ம் ஆண்டில் மொத்தம் 1,44,458 பேர் இந்த விசா பெற்று அமெக்கா வந்தனர். இவர்களில் 29,239 பேர் இந்தியர்கள்.
ன்பு இந்த விசாவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. ஆனால், 1990ம் ஆண்டில் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் தான் தரலாம் என்ற நபந்தனை விதிக்கப்பட்டது. 1998ம் ஆண்டில் இது 1.15 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் கம்ப்யூட்டர் நபுணர்கள் தேவைப்படுவார்கள் எனத் தெயவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications