வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி:
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நிடத்தி வருவது தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநிாயக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தை திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
குஜராத் மாநல அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மக்களவையில் கடந்த ஏழு நிாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இதனால் சபையில் எந்த அலுவலும் நிடக்கவில்லை.
வியாழக்கிழமை மக்களவைத் தலைவர் பாலயோகியை அவரது அறையில் பிரதமர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நிடத்த டிவு செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை டிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு சில எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் பேசியதாகத் தெகிறது.
குஜராத் அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோ மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications