வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஹேராம் திருட்டு விசிடிக்கள் பறிதல்: 2 பேர் கைது
சென்னை:
சென்னை விமான நலையத்தில் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் ஹேராம் பட திருட்டு விசிடிக்கள் வைத்திருந்தது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்தனர். பிடிபட்ட இரண்டு பேடமிருந்து 285 திருட்டு விசிடிக்கள் மீட்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை சென்னை விமான நலையத்தில் வந்திறங்கிய சீனிவாசன் என்பவரைப் போலீசார் சந்தேகத்தின் பேல் கைது செய்தனர். அவடம் காப்பிரைட் இல்லாத ஹேராம் விசிடிக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டின்களிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் விசிடிக்கள் வைத்திருந்ததும் தெய வந்தது. அவர் விமான நலையத்தில் காத்துக் கொண்டிருந்த கமல் என்பவருக்கு கொடுக்கவுள்ளதாகவும் விசாரணையில் தெய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட ஜாபருல்லாகான் என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் சென்னை பர்மா பஜால் உள்ள கடைகளில் சோதனை நிடத்தி ஹேராம் உட்பட பல்வேறு புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்கப்படுகிறதா என்றும் சோதனை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications