வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இறுதி மோதலுக்குத் தயாராகும் புஷ்-கோரே
வாஷிங்டன்:
அமெக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் அல் காரேவும், டெக்ஸாஸ் மாநல கவர்னரும், ன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனுமான ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும், ஜனநிாயகக் கட்சி வேட்பாளராக அல் கோரேவும் இறுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெகிறது. இதையடுத்து இவர்களே அதிபர் தேர்தலிலும் மோதுவது உறுதியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிடக்கவுள்ள துவக்க கட்ட வாக்குப் பதிவில் இருவரும் தத்தம் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெகிறது. நிவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நிடைபெறவுள்ளது.
இதுவரை நிடந்த ஜனநிாயகக் கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்திலும் கோரே வெற்றி பெற்றுள்ளார். தனக்குப் போட்டியாக இருக்கும் ன்னாள் எம்.பி. பில் பிராட்லியை அனைத்து நலைகளிலும் கோரே தோற்கடித்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ன்னணியில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், தனக்குப் போட்டியாக உள்ள ஜான் மெக்கெய்னை அனைத்து வாக்குப் பதிவிலும் வென்றுள்ளார். பல மாநலங்களில் நிடந்த கட்சித் தேர்தலிலும் புஷ்ஷே வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளருக்குப் போட்டியிடும் நயூஜெர்ஜி கவர்னர் கிறிஸ்டைன் டாட் விட்மன், புஷ்ஷுக்குத் தனது ஆதரவைத் தெவித்துள்ளார்.
இன்னும் சில சுற்று வாக்குப் பதிவே நிடக்க வேண்டிய நலையில், கோரேவும், புஷ்ஷும் தத்தம் கட்சி வேட்பாளராக நற்கும் சாத்தியக்கூறுகள் அதிகத்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications