வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டே திகவினர் வெற்றி பெற்றனர்: ஜெ
சென்னை:
திருச்சி-2, அறந்தாங்கி, நிெல்லிக்குப்பம் தொகுதிகளில் கள்ள ஓட்டுக்கள் போட்டுத்தான் திகவினர் வெற்றி பெற்றுள்ளனர் என்று அதிக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நிாடு ழுவதும் வீடுகளின் கதவு எண்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அடுத்த தேர்தலில் வாக்காளர்களை குழப்புவதே ஆளுங்கட்சியின் நிாேக்கமாகும். வீட்டு எண்களை மாற்றுவது கள்ள ஓட்டுக்கள் போடும் நிாேக்கத்தில்தான். ஆளுங்கட்சியினன் தெளிவான நிாேக்கம் எது என்பது வாக்காளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெளிவாகப் புயவில்லை.
நிடந்து டிந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சியான திக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட்டே ஜெயித்திருக்கிறார்கள். இதை நீடிக்க விடக்கூடாது.
தமிழ்நிாடு ழுவதும் வீட்டு எண்களை மாற்றுவதை விட்டு விட்டு மாநலம் ழுவதும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க அரசு யற்சி செய்யலாம் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications