வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனை வரவேற்க தயாராகிறது பெங்களூர்
பெங்களூர்:
அமெக்க அதிபர் கிளின்டன் வருகைக்காக ரூ. 20 லட்சம் செலவில் பெங்களூர் விமான நலையம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
சாப்ட்வேர் தொழில்துறையில் ஆந்திராவிடமிருந்து கடும் போட்டியை எதிர்நிாேக்கியுள்ள கர்நிாடகம் பில் கிளின்டனை எப்படியாவது பெங்களூருக்கு அழ்ைதது வர வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தது. இறுதியில் கர்நிாடக அரசின் யற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. கிளின்டன் பெங்களூர் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நலையத்திலிருந்து கிளின்டன் தங்கவுள்ள வின்ட்சர் மானர் ஹோட்டல் வரையிலான வழி ழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. நிடைபாதைகளில் டைல்கள் போடப்பட்டு வருகின்றன.
விமான நலைய சாலை நிெடுகிலும் உள்ள வீடுகளுக்கு வெள்ளை அடிக்குமாறு பெங்களூர் மாநிகராட்சி மேயர் கோக்கை விடுத்துள்ளார். ஆனால், இதற்கு வீடுகளின் உமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
வீடுகளுக்கு பெயிண்ட் அடித்தால் மாநிகராட்சி வ விலக்கா தரப் போகிறது? என்று கோபத்துடன் கேட்கின்றனர் இப் பகுதி மக்கள்.
ஆனால், மாநிகராட்சி ஜெட் வேகத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறிக் கொள்கிறது. 15-ம் தேதிக்குள் அனைத்து அழகுபடுத்தும் பணிகளும் டிந்துவிடும் என்று மாநிகராட்சி தெவித்துள்ளது. மக்களும் நிகரை அழகுபடுத்த உதவ வேண்டும் என்கிறார் மாநிகராட்சி கமிஷ்னர் ஜெய்ராஜ்.
விமான நலையத்திலிருந்து ஹோட்டல் வரையிலான ழுச் சாலையுைம் மருந்து தெளித்து சுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications