• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டி.ஏ, சி.சி.ஏக்கும் வருமான வ உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி:

டியர்னஸ் அலவன்ஸ், சி.சி.ஏ., வீட்டு வாடகைப் படி ஆகியவையும் வருமான வக்குட்பட்டவையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆக்ராவைச் சேர்ந்தச கரஹ யூனியன், இந்திய பாதுகாப்புத்துறை கணக்காளர்கள் சங்கம் ஆகியவை இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தன. இதை எதிர்த்து நதித்துறை, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தன.

அலுவலகத்திலிருந்து தரப்படும் எந்த சிறப்பு ஊதியம் வருமானமாகத் தான் கணக்கிடப்படும். இதற்கு வருமான வ செலுத்தியே ஆக வேணடும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X