வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை: ஜெ.புகார்

சென்னை:

அரசு பொது மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் இல்லாததால், பல ஏழை நிாேயாளிகளை மாநல அரசு மரணக் குழியில் தள்ளுகிறது என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இருதய அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல க்கிய அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரனங்கள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளில் சேர வசதியில்லாமல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நிாேயாளிகள் மரணமடையும் ஆபத்து உள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 114 இருதய நிாேயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வால்வு மாற்ற அறுவைச் சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கான வசதி மருத்துவமனையில் இல்லை. தேவையான உபகரனங்களை வாங்க மருத்துவமனை நர்வாகத்திடம் பணம் இல்லை. இதனால் அனைவரும், வாழ்வா, சாவா போராட்டத்தில் உள்ளனர்.

114 நிாேயாளிகளில் ன்று பேர் ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிகிச்சை ஏதும் பெறாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளின் நலைமை இந்தளவு மோசமாக உள்ளதுகுறித்து அக்கறை இல்லாமல், நிலத்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அலட்சியமாக உள்ளார். நிாேயாளிகள் குறித்து அவருக்கு கவலை இல்லை. கருணாநதி எங்கே சென்றாலும், அவர் பின்னாலேயே சென்று கொண்டுள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+