வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய சர்வ் போலீஸ் பயிற்சிக் கல்லூயை கம்யூட்டர்மயமாக்கத் திட்டம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூல் உள்ள மத்திய சர்வ் போலீஸ் படை பயிற்சிக் கல்லூ ழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்கத் திட்டம் உள்ளதாக கல்லூ தல்வரும் மற்றும் டி.ஐ.ஜியுமான எஸ்.குமார் தெவித்தார்.
கோயம்புத்தூல் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிெருக்கடி நிேரங்களில் பயன்படும் வகையில் எஸ்.ஏ.டி.எஸ்., மற்றும் ஐ.டபியூ. என்ற இரண்டு வகை பயிற்சிகள் கம்யூட்டர் லம் போலீசாருக்கு அளிக்கப்படும்.
துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்ட பிற ஆயுதங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பிற மாநலங்களில் போலீசார் எவ்வாறு பயிற்சி பெறுகிறார்கள் என்பது கம்ப்யூட்டர் லம் பயிற்சியாளர்களுக்கு விளக்கப்படும். லேசர் கருவிகளைக் கையாள்வது குறித்தும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
நிாட்டுப் பாதுகாப்பிற்காக எல்லையோரங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையிலும், எதிகளை வீழ்த்தும் வகையிலும் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கவுள்ளோம். இப்பயிற்சியால் ராணுவத்தில் சேர எண்ணள்ளவர்கள் கமாண்டோ பிவில் எளிதில் சேரலாம் என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications