வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிவீன ஆயுதங்கள் வாங்கவே பட்ஜெட்டில் அதிக நதி ஒதுக்கப்பட்டது: இந்தியா
பெங்களூர்:
நிவீன ஆயுதங்கள் வாங்குவதற்காகவே பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக 28.2 சதவீத நதி ஒதுக்கப்பட்டது என இந்தியா கூறியுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெங்களூல் நருபர்களிடம் கூறுகையில், நிவீன ஆயுதங்கள் வாங்குவதோடு வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்த நதி செலவிடப்படும். கடந் 8 ஆண்டுகளாகவே ராணுவத்துக்கு போதிய நதி ஒதுக்கப்படவில்லை. இந்த குறை நீக்கப்படும். உலகின் மிகச் சிறந்த ஆயுதங்களை வாங்குவோம்.
ராணுவத்துக்காக ரூ 130 பில்லியன் நதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை நிெடுகிலும் உள்ள 100 பாதுகாப்புச் சாவடிகளில் ஏதாவது ஒன்றின் மீதாவது தினந்தோறும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நிடத்துகிறது. இதனால் தான் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை அதிகத்தோம். இதில் தப்பேயில்லை.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் நுழையச் செய்ய உதவுவதற்காகத் தான் இம் மாதி துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் நிடத்துகிறது. ஆனால், பதிலுக்கு அவர்களைவிட அதிக துப்பாக்கிக் குண்டுகளை நிாம் அவர்கள் மீது பொழிந்து கொண்டு தான் இருக்கிறோம்.
கார்கில் பிரச்சினைக்குப் பிறகு இப்போது 144 கி.மீ. எல்லையை தெடார்ந்து கண்காணித்து வருகிறோம். 1972 தல் 1999ம் ஆண்டு வரை இதைச் செய்ய தவறிவிட்டோம். இப்போது தேவைக்கும் அதிகமான படையினர் எல்லையில் நறுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் கார்கில் போன்ற ஒரு தாக்குதல் நிடத்த பாகிஸ்தான் துணியாது. ட்டாள்தனமான வேலையை அவர்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள் என்றே நனைக்கிறேன். கார்கிலில் ஊடுருவலைக் கண்காணிக்கத் தவறியவர்கள் மீது நிடவடிக்கை எடுக்கப்படும்.
தாக்குதலை நறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நிடத்தப்படும். துப்பாக்கிச் சூட்டையும் நிடத்திவிட்டு கிக்கெட் விளையாட வாருங்கள் என அழைப்பதில் அர்த்தமில்லை என்பதை பாகிஸ்தானிடம் தெளிவாகவே கூறிவிட்டோம்.
விமானப் படையினருக்கு பயிற்சி அளிக்க உதவும் விமானங்கள் விரைவில் வாங்கப்படும். பிரான்சின் அல்பா அல்லது பிட்டனின் ஹாக் ஆகியவற்றில் எதை வாங்குவது என்பது குறித்து விரைவில் டிவெடுப்போம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications