வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

அஸார் சதம் வீண்: கிக்கெட் தொடரை வென்றது தெ. ஆப்பிக்கா

டெல்லி:

ன்னாள் கேப்டன் அஸாருதீன் சதம் அடித்தும் கூட, தென்னாப்பிக்காவுக்கு எதிரான 2-வது கிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடரை தென்னாப்பிக்கா வென்றது.

பெங்களூல் நிடந்த இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸாருதீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இருப்பினும் அணியின் தோல்வியை தடுக்க டியவில்லை.

கடந்த 13 வருடமாக இந்தியாவில் நிடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியே அடையாமல் இருந்தது. அந்தப் பெருமைக்கு பெங்களூர் தோல்வி ற்றுப் புள்ளி வைத்து விட்டது. இதே பெங்களூல் 1986-87ல் நிடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. இதன் லம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடல் 0-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் தொடரை வென்றது. அதற்குப் பிறகு இந்தியா சந்திக்கும் தல் டெஸ்ட் தொடர் தோல்வியாகும் இது.

ன்னதாக, ஐந்தாவது நிாள் ஆட்டம் ஒரு மணி நிேரத்திற்குள்ளாகவே டிவுக்கு வந்தது. நிான்காவது ஆட்ட நிேர இறுதியில் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அஸாருதீன், தொடர்ந்து அதரடியாக ஆடி தனது சதத்தை எட்டினார். நக்கி போஜேயின் தொடர்ந்த ன்று பந்துகளில் இரண்டு பவுன்டகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகக் கடலில் ழ்கடித்தார்.

தன்னைச் சுற்றிலும் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல், தனது பானியில் ஆடிக் கொண்டிருந்தார் அஸார். போலக்கின் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். 102 ரன்கள் குவித்த அஸார், போலக் பந்தில் கிர்ஸ்டனிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அஸாரும், கும்ப்ளேவும் சேர்ந்து 96 ரன்களைச் சேர்த்தனர்.

கும்ப்ளே 28 ரன்கள் எடுத்தார். உடல் நலை சயில்லாத காரணத்தால் நியன் மோங்கியா விளையாடவில்லை. இறுதியில் 250 ரன்களில் இந்தியாவின் டிரா ஆசை டிவுக்கு வந்தது.

தல் இன்னிங்ஸில் அதரடியாக ஆடி 85 ரன்களும், மொத்தத்தில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நக்கி போஜே ஆட்ட நிாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நிாயகனாக ஜேக்ஸ் கல்லிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அணி மீது டெண்டுல்கர் புகார்ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாடாததே, தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் போட்டி டிவில் தெவித்தார்.

இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்து விட்ட டெண்டுல்கர் இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்துக் கருத்து தெவிக்கையில், ஒரு அணியாக செயல்பட நிாங்கள் தவறி விட்டோம். ஆனால் அதற்கு மாறாக தென்னாப்பிக்க அணியினர் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெற்று விட்டனர்.

ம்பையில் நிடந்த தல் போட்டியிலும், பெங்களூல் நிடந்த இரண்டாவது போட்டியிலும் தனிப்பட்ட றையில் மட்டுமே வீரர்கள் விளையாடினர். ம்பையில் நிான் மட்டுமே விளையாடினேன். பெங்களூல் அஸாரும், கும்ப்ளேவும் மட்டுமே எதிர்பார்ப்புக்கேற்ப விளையாடினர். அனைத்து வீரர்களும் சேர்ந்து விளையாடாத வரை டெஸ்ட் போட்டிகளை நிம்மால் வெல்ல டியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக நிமக்கு அதிர்ஷ்டம் சிறிது கூட இல்லை. கும்ப்ளேவுக்கு பெங்களூல் அதிர்ஷ்டம் இருந்தது. ஆனால் பிற வீரர்களுக்கு அது கிடைக்கவில்லை என்றார் அவர்.

வெற்றி குறித்து தென்னாப்பிக்க கேப்டன் குரோனி மகிழ்ச்சி தெவித்தார். பத்து ஆண்டுகளுக்கு ன்பு தென்னாப்பிக்கா தனது கிக்கெட் வாழ்க்கையை இந்தியாவில்தான் துவக்கியது. தற்போது அதே இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் அவர்.

ஸ்கோர்:

(தல் இன்னிங்ஸ்)

இந்தியா - 158.

தென்னாப்பிக்கா - 479.

(இரண்டாவது இன்னிங்ஸ்)

இந்தியா

ராகுல் டிராவிட் (சி) போலக் (பி) நக்கி போஜே - 18.

வாசிம் ஜாபர் (சி) கல்லிஸ் (பி) நக்கி போஜே - 23.

செளரங் கங்குலி (எல்.பி.டபிள்யூ) (பி) பேஜே - 13.

டெண்டுல்கர் (சி) கிப்ஸ் (பி) டொனால்டு - 20.

அஸாருதீன் (சி) கிர்ஸ்டன் (பி) போலக் - 102.

கைஃப் (எல்பிடபிள்யூ) (பி) கல்லிஸ் - 23.

கும்ப்ளே (எல்பிடபிள்யூ) (பி) போஜே - 28.

நகில் சோப்ரா ( சி) பெளச்சர் (பி) டொனால்டு - 3.

ரளி கார்த்திக் (சி) கிப்ஸ் (பி) போஜே - 2.

ஸ்ரீநிாத் (ஆட்டமிழக்காமல்) - 1.

உதி - 17.

மொத்தம் (101 ஓவர்கள்) - 250.

விக்கெட் வீழ்ச்சி: 1-47, 2-48, 3-71, 4-95, 5-144, 6-240, 7-244, 8-246, 9-250.

பந்துவீச்சு:

டொனால்டு ..... 14-05-56-2.

போலக் ............24-14-40-1.

ஹேவர்ட்..........16-04-31-0.

போஜே.............38-14-83-5.

குரோனி...........08-00-17-0

கல்லிஸ்...........06-03-10-1.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+