வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் பறிதல்: 5 பேர் கைது
டெல்லி:
டெல்லி போலீசார் 5 பேரைக் கைது செய்து ரூ 40.35 லட்சம் பணத்தையும், ஆர்.டி.எக்ஸ். வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.
பரூக் அகமது, ஆஷிஷ் உசேன், மனீஷ், ராம்லால், ஜகதீஷ் ஆகியோர் இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீசார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications