வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை பெண்ணுடன் சல்மான் ருஷ்டி காதல்
லண்டன்:
அரசுப் பாதுகாப்புடன் லண்டனில் வசித்து வரும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் சென்னையைச் சேர்ந்த 29 வயது பேஷன் மாடலிங் பெண்ணுக்கும் காதல் அரும்பியுள்ளது.
இவரது சட்டானிக் வெர்சஸ் நிாவலுக்கு இஸ்லாமி உலகிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இவருக்கு ஈரான் மரணதண்டைனை விதித்ததையடுத்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இப்போது மிரட்டல் குறைந்துவிட்டதால் பொது நகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு சுதந்திரமாக உலா வருகிறார்.
இவருக்கும் லண்டனில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த பத்ம லட்சுமி என்ற மாடல் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ருஷ்டி இதற்கு ன் 3 றை திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நயூயார்க், லண்டனில் பார்ட்டிகளில் தனது புதிய காதலியுடன் பங்கேற்று வருகிறார். விரைவில் அமெக்காவில் குடியேறத் திட்டமிட்டுள்ள ருஷ்டி நயூயார்க்கில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். இவரது பாதுகாப்புக்கு பிட்டன் அரசு ஆண்டுதோறும் 15 மில்லியன் டாலர் செலவிடுகிறது.
சமீபத்தில் நயூயார்க்கில் திரையிடப்பட்ட மடோனாவின் புதிய படமான த நிெக்ஸ்ட் பெஸ்ட் திங் பிரத்யோகக் காட்சிக்கு ருஷ்டியும் லட்சுமியும் கைகோர்த்தபடி வந்திருந்தனர்.
லட்சுமி சென்னையில் வளர்ந்தவர். பின்னர் தனது தாயுடன் நயூயார்க் சென்றார். அங்கிருந்து மாடலிங் பயில இங்கிலாந்து சென்றார். ஸ்பெயினில் தல் தலில் மாடலிங்கில் ஈடுபட்டார்.
பின்னர் மிலனில் டெலிவிஷன் நகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுத்த அவர் இத்தாலியின் க்கிய புதிய மாடல்களில் ஒருவரானார். இத்தாலிய பத்திகை ஒன்று இவரை புதிய சோபியா லாரன் என வர்ணித்துள்ளது.
மாடல்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்தும் லட்சுமி புத்தகம் எழுதியுள்ளார். 1998ம் ஆண்டில் தனது இத்தாலியக் காதலனை விட்டுவிட்டு விலகினார். தான் எதைச் சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்ததால் அவடமிருந்து விலகியதாகக் கூறும் லட்சுமி தனது ன்னாள் காதலனை, புட் பாசிஸ்ட் என்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications