For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

வணிகக் கடன் பெற பெண்கள் திக உறுப்பினர்களாக வேண்டுமா? செல்லக்குமார் கேள்வி

சென்னை:

மகளிர் சிறு வணிகக் கடன் பெற பெண்கள் அனைவரும் திகவில் சேர வேண்டும் என்று நபந்தனை உள்ளதா என்று சட்ட சபையில் தமாகா உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கூறினார்.

திங்கள்கிழமை ஆளுநிர் உரை மீதான பொது விவாதத்தின்போது செல்லக்குமார் பேசுகையில், பெண்கள் சுய தொழில் புவதற்காக மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் அறிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தில் பெண்கள் கடன் பெற வேண்டுமானால், "திக உறுப்பினர் அட்டை உள்ளதா? என்று அதிகாகள் கேட்கின்றனர். திகவில் சேர்ந்தால்தான் இந்தக் கடன் வசதி பெண்களுக்குக் கிடைக்குமா என்று கேட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X