வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ரயில் பழுது பார்க்கும் பெட்டி மீது என்ஜின் மோதல்: 6 பேர் பலி

பாட்னா:

ரயில் பழுதுபார்க்கும் பெட்டி மீது ரயில் என்ஜின் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனில் குமார் பாண்டே கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிய ஜனதாதள தொண்டர்கள் பந்த் நிடத்தியபோது, தண்டவாளத்தில் இரும்புத் தகடுகளை அகற்றி விட்டுச் சென்றனர். இவற்றை ச செய்து விட்டு பழுதை ச செய்யும் ரயில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது பனி ட்டம் அதிகமாக இருந்ததால், எதிரே வந்த ரயில் என்ஜின் தெயவில்லை. இதையடுத்து என்ஜினும், பழுதுபார்க்கும் ரயிலும் மோதிக் கொண்டன.

இந் த விபத்தில் ஆறு பேர் இறந்தனர். மாவட்ட நர்வாகம், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ரூ 50,000 நிஷ்டஈடும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ 10,000 ம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. உயர் போலீஸ் அதிகாகள், ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தை நிேல் சென்று பார்வையிட்டனர் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+