வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர் சர்க்கிளுக்கு கும்ளேயின் பெயர்
பெங்களூர்:
பெங்களூல் போக்குவரத்து சர்க்கிளுக்கு கிக்கெட் வீரர் கும்ப்ளேயின் பெயர் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவயில் தில்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததற்காக அவருக்கு இச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஓயண்டல் சர்க்கிள் என அழைக்கப்பட்ட இந்த சந்திப்பு இனி அனில் கும்ப்ளே சர்க்கிள் என அழைக்கப்படும்.
பெங்களூல் நிடந்த எளிய விழாவில் நிகர மேயர் ராமச்சந்திரப்பா, கும்பளே, மாநல கிக்கெட் சங்க செயலாலர் பிஜேஷ் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications