வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய காபி ஏற்றுமதி அதிகப்பு
பெங்களூர்:
1999ம் ஆண்டில் இந்தியாவின் காப்பி ஏற்றுமதி சாதனை அளவாக 2,17,570 டன்னை எட்டியுள்ளது. இதற்கு ந்தைய ஆண்டு இது 2,09,579 டன்னாக இருந்தது.
1999 டிசம்பர் 31ம் தேதி வரை 2,19,318 டன் காப்பி ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஏற்றுமதி லம் கிடைத்த வருவாய் குறைந்துவிட்டது. 1998ம் ஆண்டில் 469.09 மில்லியன் டாலராக இருந்த வருவாய் கடந்த ஆண்டில் 392.41 மில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது.
சர்வதேச அளவில் காபி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் தான் வருவாய் குறைந்ததாக காபி வாயம் அறிவித்துள்ளது. உலகின் மொத்த காப்பி ஏற்றுமதியில் 4 சதவீதம் இந்தியாலிருந்து தான் ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் காபியில் 75 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு 2,82,000 டன் காபி உற்பத்தி செய்ய இலக்கு நர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications