வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேம்பட்டு வருகிறது இந்தியா-சவுதி உறவு
டெல்லி:
இந்திய-சவுதி அரேபியா இடையே நலவி வந்த பிரச்சினையான உறவு சீரடைந்து வருகிறது.
சர்வதேச அளவிலான வன்றை, பொருளாதார நர்பந்தங்கள் ஆகியவற்றால் உறவு நலை மேம்பட்டு வருகிறது. இரு நிாடுகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே உறவு சீராக இல்லை.
இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருள்களில் பெரும் பங்கு சவுதி அரேபியாவில் இருந்து தான் வருகிறது. இந்தியாவில் தயாராகும் பொருள்களுக்கு அந் நிாட்டில் வரவேற்பும் அதிகத்துள்ளது. எனவே, பொருளாதாரதியில் இரு நிாடுகளுக்கும் இடையே நில்லுறவு மேம்பட்டு வருகிறது.
சர்வதேச அரசியல்தியிலும் இரு நிாடுகளின் உறவும் அவசியமாகியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நர்ணயிப்பதில் இந்தியாவுக்கு மிகப் பெய பங்கு இருப்பதாக சவுதி அரேபியா கருதுகிறது.
கடந்த வாரம் சவுதி வெளியுரவுத்துறை துணை அமச்ைசர் நசார் ஒபைத் மதானி இந்தியா வந்து சென்றார். பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்தியா வந்த தல் சவுதி அமைச்சர் இவர் தான். இவடம் அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சவுதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் கடிதத்தை சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் கொடுத்தனுப்பியிருந்தார். இந்த அழைப்பை ஜஸ்வந்த் சிங் ஏற்றுக் கொண்டார். விரைவில் அந்நிாட்டு வருவதாக உறுதிமொழியும் அளித்துள்ளார்.
இதற்கிடையே யாத் கவர்னரும் மன்னன் சகோதரருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் சில மாதங்களில் இந்தியா வருகிறார்.
ஆசியாவில் இஸ்லாத்தின் பெயால் வளர்ந்து வரும் வன்றை குறித்து இந்தியாவும், சவுதி அரேபியாவும் பெரும் கவலை கொண்டுள்ளன. கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தானை உடனே வெளியேறும்படி அமெக்காவுடன் சேர்ந்து சவுதி அரேபியாவும் நர்பந்தித்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்லாமிய நிாடுகள் மாநிாட்டில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தையும் ழுமையாக நறைவேற்ற விடாமல் சவுதி அரேபியா தடுத்தது.
பாகிஸ்தானில் வளர்ந்து வரும் போதை மருந்து கடத்தலையும் சவுதி கண்காணித்து வருகிறது.
சவுதியில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலரை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர். உலகில் எந்த நிாட்டிலும் இந்த அளவுக்கு வெளிநிாட்டினர் பணி புய அனுமதிக்கப்பட்டதில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications