வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிாங்கள் என்ன கவர்ச்சி பொம்மைகளா?

ஜோதிகா கேள்வி

மகாபலிபுரம் போகும் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம்., டிஸ்ஸி வேர்ல்டைத் தாண்டி கடற்கரையை ஒட்டிய ஒரு சவுக்குத் தோப்புக்குள், கவ படத்திற்கான கடைசிக் கட்டப் படப்பிடிப்புக்காக ஒரு ரொமான்டிக்கான பாடல் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அஜீத்-ஜோதிகாவை நிடன இயக்குநிர் பிருந்தா ஆட்டி வைக்க, ஒளிப்பதிவு இயக்குநிர் பி.சி.ஸ்ரீராம் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு நமிடம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நிடந்ததால், உணவு இடைவேளையின்போது கிடைத்த நிேரத்தில் பேட்டிக்குத் தயாரானார் ஜோதிகா.

கவ படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்...

அஜீத் சான் படம் என்று சொல்லும் விதமாக இருக்கும் என்றாலும், எனக்கும் நிடிப்பை வெளிக்காட்ட நறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதை அடுத்து நிான் தன் றையாக விஜய்யுடன் சேர்ந்து நிடிக்கும் குஷி படம். இந்தப் படத்தில் எனக்கு நில்ல பெயர் கிடைக்கும். விஜய் சாருடன் சேர்ந்து நிடனமாட தல் நிாள் கஷ்டப்பட்டேன். அவர் ரொம்ப ஸ்பீட். அப்புறம் சமாளித்துக் கொண்டேன்.

சூர்யாவுடன் சேர்ந்து நிடிக்கும் உயிலே கலந்து. இது ஒரு காதல் கதை. எங்கள் ஜோடிக்கு நில்ல வரவேற்பைக் கட்டாயம் பெறும்.

அடுத்தது, பூப்பறிக்கும் ஓசை. ப்யதர்ஷன் சார் டைரக்ட் செய்யும் ன்று மொழிப் படம். மகாராஷ்டிராவில் நிாடக மேடையில் தூள் கிளப்பிய இந்தக் கதையை அவர் கையாண்டிருக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இது ஒரு தில்லர். இதுக்கு மேல் சொல்லக் கூடாது. தபுதான் சி.பி.ஐ. அதிகா. மருந்துக்குக் கூட ஒரு ஆணும் இல்லாமல் எடுக்கப்படும் படம்.

நிானும், அர்ஜூன் சாரும் சேர்ந்து நிடித்து ஒரு படம் அப்படியே நற்கிறது. படத்தின் பெயர் நிண்பா. பாவாடை கட்டிக் கொண்டு வரும் கிராமத்துப் பெண். அர்ஜூன் பட்டணத்துக்காரர். கிராமத்துக்கு வருகிறார். இன்னும் 15 நிாள் வேலை பாக்கி உள்ளது.

இது அல்லாமல், சதா மேடம் மலையாளத்தில் தயாத்த ஃபிரன்ட்ஸ் என்ற சூப்பர்ஹிட் படத்தை சித்திக் டைரக்ட் செய்ய விஜய், சூர்யா, விவேக் நிண்பர்களாக நிடிக்க, நிான் கதாநிாயகியாக நிடிக்கிறேன். இந்தப் படங்களை எல்லாம் டித்த பிறகுதான் புதுப்படங்கள்.

ஒரே நிேரத்தில் அதிகமான படங்களில் என்னால் நிடிக்க டியாது. அதனால், மலையாளம், தெலுங்கு, வாய்ப்புகளை நிான் தவிர்த்து வருகிறேன். இப்போதைக்கு தமிழில் மட்டுமே ழுக் கவனம். விரைவில் ஒரு இந்திப் படத்தில் நிடிக்கலாம் என்ற டிவில் இருக்கிறேன்.

டைரக்டர் சூர்யா. ஹீரோ சூர்யா பற்றி ஜோதிகாவின் அபிப்பிராயம் என்ன?

நிான் நிடித்த தல் இந்திப் படம். அதுதான் இந்தி காதலுக்கு மயாதை, டோலி சாஜ்கே ரக்னா. எதிர்பார்த்தபடி ஓடவில்லை. எனக்கு நிடிப்பு மேல் வெறுப்பே ஏற்பட்டு விட்டது. என்னோட அதிர்ஷ்டமோ, என்னவோ. தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் என் தல் ஹீரோ, சூர்யாவுடன் சேர்ந்து நிடித்தேன்.

சூர்யா ரொம்ப, ரொம்ப சர்வ் டைப். நிாலு வார்த்தை பேசினால், ஒரு வார்த்தைதான் திருப்பிப் பேசுவார். அவருடன் இணைத்து கிசுகிசு கூட சிலர் எழுதினார்கள். அந்தப் படத்தில் நிடிக்க ஆரம்பித்தபோது, எனக்கு நிடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

வேடிக்கை என்னவென்றால் திடீரென்று ஒரு நிாள் ம்பைக்கு டைரக்டர் சூர்யா போன் செய்தார். வாலி படத்தில் அஜீத் சான் கற்பனை நிாயகியாக நிடிக்க சம்மதமா என்று கேட்டார். நிான் கதையைக் கேட்க வேண்டுமே என்று சொன்னதுதான் தாமதம், போனிலேயே க்கால் மணி நிேரம் கதையைச் சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். நிான் தலில் நிடித்த தமிழ்ப் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். ஆனால் தலில் வெளிவந்த படம் வாலி. என் சினிமா வாழ்க்கையில் சூர்யா என்ற பெயர் மறக்க டியாத பெயராகி விட்டது. இன்னொரு செய்தி, என் தம்பி பெயர் கூட சூரஜ். தமிழில் சூர்யா என்று தான் அர்த்தம்.

ஜோதிகாவுக்கு சுதந்திரமாக விடும் ஆண்களைப் பிடிக்குமா. இல்லை அடக்கி வைப்பவர்களைப் பிடிக்குமா?

நிான் இந்தக் காலத்துப் பெண். கொஞ்சம் சுதந்திரமாக விடுபவர்களைத்தான் பிடிக்கும். என்னுடைய கருத்தைக் கேட்டுக் கொள்ளாமல், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கமாண்ட் செய்பவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்?

மற்றவருக்காக செலவு செய்பவரா இல்லை, ஜோதிகா மற்றவர்களின் சுரத்தில் குளிர் காயும் டைப்பா?

நிான் கொஞ்சம் சிக்கனமான பேர்வழிதான். ஆனால் தோழிகளுடன் போகும்போது, தாராளமாக செலவு செய்வேன். அதற்காக அவர்களுடன் மல்லுக்கு நன்று நிான்தான் செலவு செய்வேன் என்று பொது இடத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டேன்.

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் டைப்பா. இல்லை டைனிங் டேபிளில் உட்கார்ந்தபடி வயிற்றை நரப்பும் டைப்பா ஜோதிகா?

வீட்டு வேலைகளை டிந்த வரை செய்வேன். சமையல் அறையில் போய் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வது வழக்கம். நிடிக்க வந்த பிறகு அதற்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைக்கிற நிேரத்தில் தூங்கவே நிேரம் இல்லை.

ஜோதிகா, திறமையை நிம்புகிறவரா அல்லது வெற்றியை (அதிர்ஷ்டத்தை) நிம்புகிறவரா?

இரண்டுமே, அவசியம். 50 சதவீதம் திறமையும், ஐம்பது சதவீதம் அதிர்ஷ்டம் அவசியம். சிம்ரன் க்கிய வேடத்தில் நிடக்கிறார். அஜீத் இரட்டை வேடத்தில் நிடிக்கிறார் என்று வாலி பட வாய்ப்பை நிழுவ விட்டிருந்தால் நிான் இன்று ஃபீல்டில் இருந்திருக்கவே டியாது. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில், பூவப்பூவே பாடலுக்கு நிான் திறமையாக ஆடிய நிடனம், தயாப்பாளர்களுக்கு என்மேல் நிம்பிக்கையைக் கொடுத்தது. அதுதான் எனக்கு புதுப்பட வாய்ப்புக் கொடுத்தது.

அக்கா நிக்மா மாதியான கிளாமர் வேடங்களில் நிடிக்கும் எண்ணம் ஜோதிகாவுக்கு உண்டா?

அக்கா மாதி தலில் கிளாமராக நிடிக்க என்னால் டியுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அக்கா பாடல் காட்சிகளில் கிளாமராக நிடித்தாலும் ஜானகிராமன், பெய தம்பி போன்ற படங்களில் நிடிப்பை வெளிப்படுத்தவும் செய்தார். கிளாமரை தினிக்க வேண்டும் என்ற நிாேக்கத்தில் வரும் கிளாமரை நிான் வெறுக்கிறேன். கதாபாத்திரத்துடன் இயல்பாக இருக்க வேண்டும். இன்றுள்ள நலைமையில் கிளாமரை மட்டுமே நிம்ப டியாது. கூடவே நிடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

ம்பை நிடிகைகள் என்றாலே, கவர்ச்சிப் பொம்மைகள் என்ற இமேஜை உடைக்க வேண்டும் என்பது என்னோட ஆசைகளில் ஒன்று. நில்ல கேரக்டர்களில் நிடித்து சிறந்த நிடிகையாகப் பெயர் வாங்க வேண்டும்.

ம்பை, மித்திபாய் கல்லூயில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தது என்னவாயிற்று?

கடைசி ஆண்டு படிப்பைத் தொடர்கிறேன். சைக்காலஜி பட்டதாயாகாமல் விட மாட்டேன். என்னுடைய ம்பை வீட்டில் 3 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த ஆண்டு ஜூலை தல் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள டிவு செய்துள்ளேன்.

அக்காக்கள் நிக்மா, ரோஷினி இருவல் ஜோதிகாவுக்குப் பிடித்தமானவர் யார்? ஏன்?

நிக்மா அக்கா கொஞ்சம் த்தவங்க. அதனால அவடம் மயாதை கலந்த அன்பு உண்டு. ரோஷினி என்னை விட ஓராண்டு பெயவள். ஆனால் பார்ப்பதற்கு என்னை விட இளையவள் போலத் தெயும் என்பதால் அவளிடம் அதிகமான உமை எடுத்துக் கொள்வேன். அவள், அக்கா என்பதை அடிக்கடி நனைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.

ஃபயர் படம் டைரக்ட் செய்த தீபா மேத்தா, வாட்டர் என்ற பெயல் ஒரு புதிய படம் டைரக்ட் செய்கிறார். அந்தப் படத்துக்காக ஷபனா ஆஸ்மி மொட்டை அடிக்கத் துணிந்திருக்கிறார். அதுபற்றி ஜோதிகா என்ன நனைக்கிறார்?

உண்மையிலேயே அவரை நிான் பாராட்டுகிறேன். நிடிப்புக்காக ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்வது சகஜம். ஒரு பெண், தனது தலைடியை தியாகம் செய்ய ன்வந்திருக்கிறாரே, அவர் சினிமாவை எந்த அளவு நிேசிக்கிறார் என்பதை நனைத்து நிான் பெருமைப்படுகிறேன்.

ஃபயர் படம் குறித்துக் கருத்துச் சொல்ல எனக்குப் பயமாக உள்ளது. ஆனால் வாட்டர் படத்தின் கதை ஃபயர் போன்றதல்ல. தகவல் தொடர்புத் துறையின் அனுமதி பெற்றே இப்படத்தை எடுக்கிறார்கள்.

இஷா நிடிப்பதாக இருந்த கவ படத்தில் நீங்கள் நிடிக்கிறீர்கள். சிம்ரன் நிடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த குஷி படத்தில் நீங்கள் நிடிக்கிறீர்கள். இப்படி மற்ற நிடிகைகள் நிடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களின் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்து வருகிறதே. எப்படி?

நிடிக்க அழைப்பு வரும் படங்களின் கதையை கேட்பேன். கதை பிடித்திருந்தால் பேனர், டைரக்டர் பற்றித் தெந்து கொள்வேன். கதையைக் கூட ழுவதுமாக நிான் கேட்க விரும்புவதில்லை. என் கேரக்டர் வரை கேட்டுக் கொள்வேன். இந்த அடிப்படையில்தான் நிான் படங்களைத் தேர்வு செய்கிறேன். யாரை நிடிக்க வைக்க யற்சித்தார்கள், ஏன் அவர் நிடிக்கவில்லை என்று அதிகபிரசிங்கித்தனமாக கேட்பதில்லை. நிானாக யாருக்கும் போன் போட்டு எனக்கு சான்ஸ் கொடுங்கள் என்று கேட்பதில்லை. தேடி வரும் சான்ஸை விடுவதும் இல்லை.

ஆரோக்கியமான போட்டிகள் இருப்பதில் தவறில்லை. அப்படி போட்டி போடுகிற அளவுக்கு நிான் இன்னும் வளரவில்லை. நிான் நிடித்து இரண்டே, இரண்டு படங்கள்தான் வெளியாகியுள்ளது. நிக்மாவின் தங்கை என்ற ஒரு தகுதி மட்டுமே இப்போதைக்கு எனக்குப் பெய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது என்றார் ஜோதிகா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+