வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜிம்பாப்வே தொடர்: லாராவுக்குப் பதில் மாற்று வீரர் சேர்ப்பு இல்லை
ஆண்டிகுவா:
ஜிம்பாப்வேக்கு எதிரான கிக்கெட் தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் லாராவுக்குப் பதில் வேறு யாரையும் சேர்ப்பதில்லை என்று அணி நர்வாகம் டிவு செய்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் கிக்கெட் வாயம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியிலிருந்து லாரா விலகியுள்ளார். ஆனால் அவருக்குப் பதில் வேறு யாரையும் சேர்ப்பதற்கு நர்வாகம் தயார் இல்லை. புதிதாக மாற்றம் செய்ய வேண்டுமானால் அது நிேரத்தை வீணடிப்பதாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
நயூசிலாந்து தொடல் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக லாரா அறிவித்தார். அதன் பிறகு கிக்கெட் விளையாட்டிலிருந்தும் சில காலத்திற்கு விலகியிருக்க விரும்புவதாகவும் அவர் தெவித்தார்.
லாரா திடீரென விலகுவதாக அறிவித்ததால் அணியின் பலம் 19 ஆக குறைந்தது. ஜிம்மி ஆடம்ஸ் தற்போது புதிய கேப்டனாகியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான தல் டெஸ்ட் போட்டி மார்ச் 16-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் துவங்குகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications