வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தனிப் பெரும் கட்சியையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: நிாயுடு
விஜயவாடா:
சட்டசபை அல்லது நிாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாக வரும் கட்சியையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு கூறினார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிகால் சில நிாட்களில் பலப்பட்சை நிடக்கவுள்ளது. எனவே அங்கு யாரை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நிாடு தழுவிய விவாதம் நிடத்தலாம். இதன் லம் ஒருமித்த கருத்தை உருவாக்க டியும். எதிர்காலத்தில் இதுதொடர்பாக குழப்பம் விளைவதையும் தவிர்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்ற குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்கம் அளித்து விட்டது. எனவே விதி 184-ன் கீழ் மக்களவையில் விவாதம், வாக்கெடுப்பும் நிடத்தத் தேவையில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications