வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பங்களாதேசுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்ய மாட்டோம்: அமெக்கா அறிவிப்பு
டாக்கா:
பங்களாதேஷ் வரும் அமெக்க அதிபர் பில் கிளின்டனுடன் அணு சக்தி தெடார்பாக எதுவும் பேச வேண்டாம் என பங்களாதேஷ் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு அமெக்க அரசிடமிருந்து பங்களாதேசுக்கு கூறப்பட்டுள்ளது.
ன்னதாக அணுத்துறையில் 20 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொள்ள அமெக்காவும் பங்களாதேசும் திட்டமிட்டிருந்தன. இது போன்ற ஒப்பந்தம் ஏற்கனவே இரு நிாடுகளுக்கும் இடையே இருந்தது. ஆனால், 1992ம் ஆண்டில் இது காலாவதியாகிவிட்டது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி அமெக்கா தனது அணு உலைத் தொழில்நுட்பத்தை பங்களாதேசுக்கு வழங்குவதாக இருந்தது. இதன் லம் 1 பில்லியன் டாலர் செலவில் 600 மெகாவாட் மின்சாரம் தயாக்கும் திறனுள்ள அணு உலையை அமைக்க பங்களாதேஷ் திட்டமிட்டிருந்தது. நதித் தட்டுப்பாட்டு மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறையால் இத் திட்டம் தாமதமாகிக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நிடத்தியதையடுத்து தெற்காசியாவில் எந்த நிாட்டுக்கும் அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்குவதில்லை என அமெக்கா டிவெடுத்துள்ளது. இதனால் தான் அணு உலை தொடர்பாக ஒப்பந்த திட்டத்தை கைவிடுமாறு பங்களாதேசுக்கு அமெக்கா அறிவுருத்தியுள்ளது.
இதையடுத்து இந்த அணு உலையை அமைக்க சர்வதேச அளவில் நதியும் தொழில்நுட்பம் கேட்டு டெண்டர் விட பங்களாதேஷ் டிவு செய்துள்ளது. இத் தகவலை சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் பங்களாதேஷ் தெவித்துள்ளது.
இது தவிர அவசர காலத்தில் குறிப்பாக புயல், வெள்ளத்தின்போது அமெக்க ராணுவத்தினர் பங்களாதேசுக்குள் நுழைந்து நவாரணப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள பங்களாதேசை அமெக்கா நர்பந்தித்து வருகிது. ஆனால், இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் பங்களாதேசை அமெக்கா தனது ராணுவத் தளமாக மாற்றிவிடும் என அவை எச்சத்துள்ளன.
இது தவிர பங்களாதேசில் கச்சா எண்ணெய் மற்றும் எவாயுவை கண்டுபிடித்துத் தர அமெக்க நறுவனங்கள் ன்வந்துள்ளன. இதற்கு பங்களாதேஷ் அனுமதி அளிக்க ன் வந்துள்ளது. ஆனால், இந்த எண்ணெய் மற்றும் வாயுவை வெளிநிாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அமெக்க நறுவனங்கள் அனுமதி கேட்டு வருகின்றன. இதை அந் நிாடு ஒப்புக் கொள்ளாது எனத் தெகிறது.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்களது எவாயு தேவை பூர்த்தி ஆன பிறகு தான் அதை வெளிநிாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்போம் என அந் நிாட்டு அதிபர் ஷேக் ஹசீனா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications